You are here

250 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய அன்னை பூபதி தமிழ் கலைக்கூடம் வைத்வெத் வளாகத்தின்

கடந்த சில தினங்களாக தென் தமிழீழத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட தென் தமிழீழம் , மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பண்டாரியா வெளி கிராமத்து மக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள முன்னணியினரால் இன்று அன்னை பூபதி தமிழ் கலைக்கூடம் நோர்வே அனுசரணையில் 250 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

image: