You are here

தமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்துவோம்.

தமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்துவோம். திங்கட்கிழமை 20.05.2019 அன்று பாடசாலைகளுக்கும் வேலைத்தளங்களுக்கும் நாம் செல்லும் போது எமது நெஞ்சுவலியை வெளிக்காட்டும் முகமாக இனப்படுகொலையின் அடையாளமாக எம் நெஞ்சில் இச்சின்னத்தை சுமந்து செல்வோம்.   
image: