You are here

இளையோர் முற்றம் (வயது 10 – 18)

காலம்:- 30.05.2019, வியாழக்கிழமை.
நேரம்:- 11:00 மணியிலிருந்து 15:00 வரை.
இடம்: தமிழர் வள ஆலோசனைமையம்

தொலைதூர கட்டுப்பாடு மூலம் இயக்கப்படும் வாகனங்கள்

குறும்படம்

வணக்கம் இளையோர்களே ! 
மீண்டும் உங்களை மகிழ்விப்பதற்கு ஒன்றுகூடவுள்ளோம். இம்முறை தொலைதூர கட்டுப்பாடு மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (RC) இயக்கி மகிழ்தலும் அத்தோடு குறும்படம் ஒன்றும் உங்கள் கண்களுக்கு விருந்தாக வருகின்றது.
காலநிலை கை கொடுப்பின் நெருப்பில் வாட்டி உணவை உண்போம்.(GRILL)

உங்கள் முன் பதிவை வளாகங்களில் செய்யவும்.

 

image: