You are here

தயார்ப்படுத்தல் வகுப்புக்கள். (தமிழ் தரம் 1/2/ 3) (Vg 1/ Vg2/ Vg3)

உயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கான, தமிழர் வள ஆலோசனை மையம் நடாத்தும் தயார்ப்படுத்தல் வகுப்புக்கள். (தமிழ் தரம் 1/2/ 3) (Vg 1/ Vg2/ Vg3)
எம்மால் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட இப் பயிற்சி வகுப்புக்களில் பங்குகொண்ட மாணவர்கள் நல்ல பெறுபேற்றினைப் பெற்று தொடர்ந்து தமது கல்வியில் முன்னேறிச் செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும் காலம்.
 
16.10.19 புதன் அன்று வகுப்புக்கள் 18:30 மணிக்கு ஆரம்பமாகும். 
 
ஐப்பசி மாதம்  16.10 புதன், 17.10 வியாழன் (16.10 onsdag og 17.10 Torsdag)
ஐப்பசி மாதம்  23.10 புதன், 24.10 வியாழன் (23.10  onsdag og 24.10 Torsdag)
ஐப்பசி மாதம்  30.10 புதன், 31.10 வியாழன் (30.10 onsdag og 31.10 Torsdag)
கார்த்திகை மாதம்  06.11 புதன், 07.11 வியாழன் (06.11 onsdag og 07.11 Torsdag)
 
 
இதற்கான கட்டணமாக இருநூறு குரோனர்களை (kr-200.00) கீழே தரப்பட்டிருக்கும் வங்கிக்கணக்கில் செலுத்தி தங்கள் பெயர்களை 16.10.19 ற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
இப் பயிற்சி வகுப்பிற்கு தேவையான  கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு வினாத்தாள்கள் அடங்கிய கோப்பு மாணவர்களுக்கு  வழங்கப்படும். 
 
வங்கியிலக்கம்:-  Konto Nummer   5010 05 07770   
 
தொடர்புகளுக்கு:-  த.வ.ஆ.மையம் trvs@trvs.no
தொ.இல 400 565 74
 

 

image: