You are here

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி. 2019

போட்டியாளர்களுக்கு 1மணித்தியாலம் வழங்கப்படும் பாடசாலை நடைபெறும்போது வகுப்பு நேரத்தில்
போட்டியை நடாத்துதல் வேண்டும்.
போட்டித்தாள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.
வரையப்போகும் ஓவியத்தை பயிற்சி செய்துகொள்ளலாம் ஆனால் பயிற்சி செய்த தாள்
வகுப்பறைக்குள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டார ;கள்.
மாணவர்களுக்கான சுட்டிலங்கங்களை வளாகங்கள் போட்டித்தாளின் பின்புறத்தில் எழுதி, சுட்டிலக்கம்
அதற்கான போட்டியாளர் பெயர் ஆகியவற்றை பிறிதொரு தாளில் எழுதி போட்டித ;தாளோடு இணைத்து
எமக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
போட்டிக்கான தாளை முழுமையாக பயன்படுத்தவேண்டும்.(வர்ணம் தீட்டியிருக்கவேண்டும்)
வளாகங்களின் விருப்பிற்கமைவாக ( 5;,6 ) (7,8) (9,10) ( 11,12) ம் வகுப்பு என நான்கு பிரிவுகளாக
போட்டிகள் நடைபெறும்-
வழங்கப்பட்டுள்ள தலைப்பில் ஒன்றை மட்டும் போட்டியாளர்கள் தெரிவு செய்து வரைந்து வர்ணம ;
த Pட்டுதல் வேண்டும்.
கார்திகை மாதம் 15ம் திகதிக்கு முன்னர் அன்னை தலைமை நிர்வாகத்தின் முகவரிக்கு
ஓவியத்தாள்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட தலைப்புக்கள்.
 பிரிவு 1 (வகுப்பு 5,6 )
(1) தமிழீழத்தின் அழகு
அல்லது
(2) மாவீரர் துயிலுமில்லம்
 பிரிவு 2 ( வகுப்பு 7,8 )
(1) தமிழீழப் பகுதிகளில் அபிவிருத்தியும் வள சுரண்டல்களும்
அல்லது
(2) நீராவியடிப் பிள்ளையாரும் பௌத்தமதமாக்கலும்
 பிரிவு 3 ( வகுப்பு 9,10 )
(1) உலகம் அழித்த குறியீடு முள்ளிவாய்க்கால்
அல்லது;
(2) கின்னியா வென்னீர்ஊற்றும் பௌத்தமதமாக்கலும்
 பிரிவு 4 ( வகுப்பு 11,12 )
(1) தமிழர்களின் மறைக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்கள்
அல்லது
(2) மாவீரர் நாளும் தமிழீழத்தின் இன்றைய சூழலும்