You are here

பென்குயின் பயணம் சிறுவர் கதைகள் நூல் வெளியீடு

பென்குயின் பயணம்
சிறுவர் கதைகள் நூல் வெளியீடு  
நோர்வேஜியன் மொழிச் சிறுவர் கதைகளைத் தழுவி எழுதப்பட்து

சனி: 16:00 – 18:00 14.03.2020
இடம்: தமிழர் வள ஆலோசனை மையம்

தொய்யன் வளாக ஆசிரியரும்
தாயகத்தில் ஆசிரியர் பயிலுனர் பயிர்ச்சி ஆசிரியரும்

இளநிலை வேதியியல் பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம்
B.E Chemical engineering & Biotechnology OsloMet

திருமதி: யோகராணி கணேசன்  
 
 

 

image: