You are here

ஏடும் எழுத்தாணியும்

  தமிழருடைய எழுத்துகள் வட்டமாக இருப்பதற்கும் தமிழகத்தையும் ஈழத்தையும் அண்டியுள்ள நிலங்களின் எழுத்துகளும் ஒன்றாக இருப்பதற்கு பனையோலையே கரணியம். கற்பகத்தரு எங்குளதோ அங்கெலாம் வட்டெழுத்துகள் உருவாகிற்று.