You are here

தலைமை அலுவலக தொடர்புகளுக்கு

வெளி நிறுவனங்கள் தொடர்புகள்.

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் வளற்சியில் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி நிறுவனத்தைச் செழுமைப்படுத்தவும், தங்களின் நிகழ்வுகளில் நிறுவனத்தின் சார்பாக நிகழ்ச்சிகள் தேவையெனக் கருதும்போதும், ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களுக்கும், எம் ஈழவர்வளற்ச்சிக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் தலைமை நிருவாகத்துடன் நேரடியான தொடர்பினை மேற்கொள்ளலாம்.
 

மின்னஞ்சல் தலைமை அலுவலக தொடர்புகளுக்கு

 

வளாகங்களின் அங்கத்தவர்கள் தொடர்புகள்.

வளாகங்களின்அங்கத்தவர்கள் (செயற்பாட்டாளர்கள், பெற்றோர், இளவல்கள்) தாங்கள் சார்ந்துநிற்கும் வளாகத்தில் ஏற்படும் நடைமுறை, நிர்வாக சார்ந்த சகல தொடர்புகளுக்கும் கூடியவரை தங்கள் வளாக நிர்வாகத்துடன் அணுகி கலந்துரையாடி தீர்வுகாண முயற்சிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும். தாங்கள் பலதடைவைகள் அணுகி தீர்வுகாண முயன்றும் ஆரோக்கியமான தீர்வு தங்களுக்குக் கிடைக்கவில்லை எனின் வளாக நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி தலைமை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவர முடியும்.
 

 மின்னஞ்சல்தலைமை அலுவலக தொடர்புகளுக்கு

 

 

தலைமை அலுவலக முகவரி

Annai Poopathi Tamilsk Kultursenter, Nedre Rommen 3, 0988 Oslo  

தலைமை அலுவலக தபாற்பெட்டி முகவரி

Annai Poopathi Tamilsk Kultursenter, Postboks 145 Furuset, 1001 Oslo  

 
Tamil