Home

• வாரம் 15 -2019

    பெற்றோருக்கான தகவல்கள்

 

சித்திரை விழா (ஆசிரியர்கள் & மாணவர்கள் மட்டும்)

         காலம் - 13.04.2019

         நேரம்: 09.30-11.00 

நிகழ்ச்சிநிரல் - அகவணக்கம்

- 4 ஆம் வகுப்பு: பாடசாலை கீதம்

           சொற்பொழிவு “சித்திரை விழா”

- மழலையர் வகுப்பு: பாடல்

- 9 ஆம் வகுப்பு: உலகநீதிகள்

- 1 ஆம் வகுப்பு: திருக்குறள் ஒப்புதல்

- 5 ஆம் வகுப்பு: பாடல்

- 2 ஆம் வகுப்பு: கதை

- 3 அ வகுப்பு: பாடல்

- நன்றியுரை

- பிரசாதம் வழங்கல்

 

• வாரம் 14 -2019

 பெற்றோருக்கான தகவல்கள்

 

06.04.2019- அன்னை பூபதி 31 வது நினைவுநாள்

        நேரம்: 09.30-10.00 மணிவரை

        10.00 மணியிலிருந்து வழமையான பாடசாலை நடைபெறும். 

 

13.04.2019- சித்திரைவிழா 

        நேரம்: 09.30-11.00

        11.15 மணியிலிருந்த வழமையான பாடசாலை நடைபெறும். 

 

18.05.19 பாடசாலை நடைபெறும். “மே 18 இனஅழிப்புநாள்”

மே 18 இனஅழிப்புநாளை நினைவு கூறும் வகையில்  பாடசாலையில் நிகழ்வுகள் நடைபெறும். இதற்கான ஏற்பாட்டிற்கு பெற்றோரின் உதவி எமக்கு தேவை.

நிகழ்வுகளில் வரவேண்டிய விடயங்கள். 

• வாரம் 13 -2019

 

                                        பெற்றோருக்கான தகவல்கள்

வருடாந்த கூட்டத்தில்(09.02.19) யாப்பு, கணக்கு ஆகிய இரண்டிற்கும்     

தனித்தனியாக ஒவ்வொரு குழு நியமிப்பதாக முடிவெடுத்தோம்.

நிர்வாக வேலைப்பழுக்களின் காரணத்தால் கணக்கு குழுவில் மட்டும்  சுரேஸ் நிர்வாகஉறுப்பினர் சார்பில் இணைந்து செயற்படுவார். ஆகவே இந்த குழுவில் இணைந்து வேலை செய்ய விரும்பும் பெற்றோர்கள்.

தங்களின் பெயர் விபரத்தை 31.03.2019 முன் annails.fau@gmail.com அனுப்பி வைக்கவும். 

 

விளையாட்டுபோட்டி 02.06.2019

• வாரம் 12 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

 

பெற்றோர் கூட்டம்  

காலம்:23.03.2019 

நேரம் 09.45-12.30 

இடம்: மேல் மண்டபம்

 

கடந்த பெற்றோர் கூட்டத்தின் தொடர்ச்சியாக முன் எடுக்கப்படாத ஏனைய விடயங்கள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

விளையாட்டு போட்டி 

சிவப்பு இல்லத்திற்கு இல்லத்தலைவர் மற்றும் உதவியாளர் தேவையிருப்பதால்இ  இருவர் முன்வந்து போட்டியை நடாத்த உதவுமாறு விளையாட்டு குழு சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அங்கத்தவர் பணம் 100kr ஐ முடிவுத்திகதிக்கு முன்னராக செலுத்தியுதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

• வாரம் 11 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி இடைவேளை நேரத்தில் மேல் கட்டிடத்தில் ஒத்துழைத்த  பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் அனைவருக்கும் நன்றி!

தொடர்ந்தும் தங்கள் ஒத்துழைப்பையும் உதவியையும் வேண்டுகிறோம்!  

23.03.2019 பெற்றோர் கூட்டம் நேரம் 09.45-12.30 

02.03 திகதிய பெற்றோர் கூட்டத்தில் சில பெற்றோர்களின் மேலதிக   

கேள்விகளுக்கு அதிகநேரம் பாவிக்கப்பட்டதால் அக்கூட்டத்தில்    

எடுக்கப்படாத ஏனைய விடயங்களுக்காக 23.03.2019 திகதி பெற்றோர்   

கூட்டம் மீண்டும் நடைபெறும். 

 

குழுக்கள் 

• வாரம் 10 -2019

பெற்றோருக்கான தகவல்கள் 

23.03.2019 பெற்றோர் கூட்டம் நேரம் 09.45 

      02.03 திகதிய பெற்றோர் கூட்டத்தில் சில பெற்றோருக்கு மேலதிக   

       விளக்கங்களுக்கு நேரம் பாவிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி 12.30    

       முடிக்காதமையால் 23.03.2019 திகதி பெற்றோர் கூட்டம் மீண்டும்       

       நடைபெறும்.

தேனீர்சாலை

• தேநீர்சாலை நடைமுறை விதிகளை இணைப்பில் பார்க்கவும்.. இதில் விரும்பும் மாற்றங்கள் எழுத்து வடிவில் திகதி 30.03.19 ற்குள் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

• வாரம் 09 -2019

பெற்றோருக்கான தகவல்கள் 

 

02.03.2019: பெற்றோர் கூட்டம்

10.03.2019 ITAC அறிமுகவிழா

   இடம்; Lillestrøm kultursenter

       நேரம்: 16.00-20.00

02.06.2019: விளையாட்டு போட்டி

       (லோறன்ஸ்கூக் வளாகமும் வைத்வேத் வளாகமும் இணைந்து) 

 

தகவலாக:

 

 மாணவர்களை பாடசாலைக்கு பிந்தி அழைத்து வருவதை தவிர்த்து   எங்கள் பிள்ளைகளுக்கு நாமே முன்மாதிரியாக நடப்போம்!

 இதுவரை அரையாண்டுத் தவணைக்கட்டணம் செலுத்தாதவர்கள்  விரைவில் பணத்தை செலுத்தி ஒத்துழைப்பை வழங்கவும்.

 

• வாரம் 07 -2019

பெற்றோருக்கான தகவல்கள் 

வருடாந்த பொதுக்கூட்டம்(09.02.19) சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி! 

புதிய நிர்வாக உறுப்பினர்களான 

திருச்செல்வி நந்தகுமார், 

பரணீதரன் நவரட்ணம், 

வித்யாதரசர்மா இராதாகிருஷ்ணகுருக்கள், 

சுரேஷ்குமார் இராமலிங்கம், 

தினேஸ்ராஜன் செல்வமாணிக்கராசா 

அவர்களுடன் பழைய உறுப்பினர்களான 

அபித்தா ஜெகதாஸ், 

பாணுசல்யா பெர்ணாண்டோ இணைந்து 

நாதன் செல்லையா  தலைமையில் லோறன்ஸ்கூக் வளாகம் நடைபெறும். 

• வாரம் 06 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

 

லோறன்ஸ்கூக் வளாக வருடாந்தப் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்

எமது வளாக அனைத்து அங்கத்தவர்களையும் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.

 

காலம்: சனிக்கிழமை 09.02.2019 மணி 09.45

இடம்: ஓசன் பாடசாலை

 

தலைமை வளாகத்திற்கான நிர்வாகப் பொறுப்பாளர் மற்றும் நிர்வாக அங்கத்தவரகள்; தெரிவுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

• வாரம் 04 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

 

05.01.2019அன்று நடைபெற்ற பிரத்தியேக பொதுக்கூட்டத்தில்; திலகேசன் சண்முகநாதன் தெரிவுக்குழுவுக்கு தெரிவுசெய்யபட்டு;இ இவருடன் கீரன் பெனான்டோ, தேவகி விமலசேனன் ஆகிய மூவரும் 5 புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஆரம்பித்துவிட்டார்கள்.

 

09.02.2019 வருடாந்தப்பொதுக்கூட்டம்.

 

எந்தவித நிதியும் நிலுவையில் இல்லாமல் எமது நிறுவனங்களுக்கு அனைத்து கட்டணங்களையும் செலுத்தியவர்கள், முழுமையான அங்கத்துவ உரிமை பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo