Home

வாரம் 43-2020 நவராத்திரி விழா 2020

வணக்கம்,
24.10.2020 நவராத்திரி விழாவை முன்னிட்டு எமது மாணவச்செல்வங்களையும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவிருக்கும் அனைவரையும் எமது கலாச்சார உடைகளுடன் வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். நவராத்திரி விழாவன்று வகுப்பு வகுப்பாகச் சென்று மாணவர்களைப் படம் எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
 
பெற்றோர்குழு மற்றும் ஆசிரியர்கள் இவர்களுடன் நிர்வாகமும் சேர்ந்து பெற்றோரிடம் ஒர் அன்பான வேண்டுகோள்.

வாரம் 42-2020

வணக்கம்,
 
இணைப்பைப் பார்க்கவும்:

வாரம் 41-2020

வணக்கம்,
 
இணைப்பைப் பார்க்கவும்:

வாரம் 39-2020

வணக்கம்,
 
தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களோ அல்லது வேறு காரணங்களினால் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களோ அக்காலப்பகுதி முடியும்வரை தமிழ்ப்பாடசாலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இது நோர்வே சுகாதார அமைப்பினதும் ஓசன் பாடசாலையின் விதிமுறைகளுக்கமையவும் வழங்கப்படும் ஒரு முக்கிய தகவல். புரிந்துணர்வுக்கு நன்றி.
 
பிள்ளைகளுக்கு இடைவேளைக்குத் தேவையான உணவையும் நீராகாரத்தையும் மறக்காமல் கொடுத்துவிடவும்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

வாரம் 38-2020

வணக்கம்,
 
பிள்ளைகளுக்கு இடைவேளைக்குத் தேவையான உணவையும் நீராகாரத்தையும் மறக்காமல் கொடுத்துவிடவும்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.38-2020.

 

வாரம் 37-2020

வணக்கம்,
பெற்றோர்கூட்டம் 12.09.2020 நேரம் 12.45 இணையவழி(Teams).
 
பிள்ளைகளுக்கு இடைவேளைக்குத் தேவையான உணவையும் நீராகாரத்தையும் மறக்காமல் கொடுத்துவிடவும்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

வாரம் 36-2020

வணக்கம்,
பாடசாலை ஆரம்பித்தபின்பு தங்கள் நற்கருத்துக்களையும் பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் தந்துதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றோம். மேலும் தங்கள் கருத்துக்களையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறான விடையங்கள் எமக்கு பாடசாலை மீதுள்ள ஆர்வத்தையும் பற்றையும் அதிகரிப்பதாக அமையும்.
 
பிள்ளைகளுக்கு இடைவேளைக்குத் தேவையான உணவையும் நீராகாரத்தையும் மறக்காமல் கொடுத்துவிடவும்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

வாரம் 35-2020

வணக்கம்,
இக்கல்வியாண்டின் ஆரம்பத்தை சிறப்பாக பல விதிமுறைகளுடன் ஆரம்பித்து ஒழுங்காக நடாத்த உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றோம்.  
இணைப்பைப் பார்க்கவும்:
1.     பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.35-2020.
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

வாரம் 34-2020

வணக்கம்,
கல்வியாண்டு 2020-2021
இணைப்பைப் பார்க்கவும்:

விஷேட அறிவித்தல் புதிய கல்வியாண்டு 2020-2021

அனைவருக்கும் வணக்கம்,

கோடைகால விடுமுறை நிறைவடைந்து அனைத்து நோர்வேஜிய பாடசாலைகளும் தற்போதைய சூழ்நிலைகளுக்கமைய பல விதிமுறைகளுடன் சிறப்பாக ஆரம்பமாகி உள்ளன. நாமும் எமது அன்னைத் தமிழ்ப்பாடசாலையை சிறந்த முறையில் பல விதிமுறைகளுடன் நடாத்துவதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் மிக அவசியமானது. திட்டப்படி அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் ஆரம்ப நாள் 22.08.2020 சனிக்கிழமை. ஆனால் நாம் இக்கல்வியாண்டினை (2020-2021) எங்கே? எவ்வாறு? எவ்விதிமுறைகளுடன்? நடாத்துவது என்ற விபரத்தினை 20.08.2020 வியாழக்கிழமை வாராந்தத் தகவல் மூலம் வழங்குவோம்.

 

முக்கிய குறிப்பு:

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo