Home

• வாரம் 17 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 17 -2018
28.04.2018 சித்திரை விழா 10.45 ற்கு ஆரம்பமாகும். இவ்விழா ஓசன் பாடசாலை மண்டபத்தில் நடைபெறும். மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டுமே கலந்துகொள்ளலாம் (இடம்பற்றாமை). பாடசாலை வழமை போல் 09.30 ற்கு ஆரம்பமாகும். தேநீர்ச்சாலை நடைபெறாது. எனவே இடைவேளை நேரத்திற்கான உணவை மாணவர்கள் எடுத்து வருதல் நன்று. 
 
05.05.2018 புலன் மொழித்தேர்வு
12.05.2018 அறிவியல் அரங்கம்
19.05.2018 விடுமுறை
26.05.2018 ஆண்டிறித்தேர்வு ரூ அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10
02.06.2018 அனைத்துலகத் தமிழ்த் தேர்வு

• வாரம் 16 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 16 -2018
 

21.04.2018 அன்னை பூபதி நினைவுநாள் 

 

28.04.2018 சித்திரை விழா 10.45 ற்கு ஆரம்பமாகும். இவ்விழா ஓசன் பாடசாலை மண்டபத்தில் நடைபெறும். மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டுமே கலந்துகொள்ளலாம் (இடம்பற்றாமை). பாடசாலை வழமை போல் 09.30 ற்கு ஆரம்பமாகும். தேநீர்ச்சாலை நடைபெறாது. எனவே இடைவேளை நேரத்திற்கான உணவை மாணவர்கள் எடுத்து வருதல் நன்று. 

 

05.05.2018 புலன் மொழித்தேர்வு

12.05.2018 அறிவியல் அரங்கம்

19.05.2018 விடுமுறை

• வாரம் 15 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 15 -2018
 

• வாரம் 13 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 13 -2018
 
31.03.2018 போஸ்க விடுமுறை
14.04.2018 அறிவியல் அரங்கம்
21.04.2018 அன்னை பூபதி நினைவுநாள் 
28.04.2018 சித்திரை விழா 
05.05.2018 புலன் மொழித்தேர்வு
12.05.2018 அறிவியல் அரங்கம்
19.05.2018 விடுமுறை
26.05.2018 ஆண்டிறித்தேர்வு ரூ அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10
02.06.2018 அனைத்துலகத் தமிழ்த் தேர்வு
09.06.2018 விளையாட்டுப் போட்டி
16.06.2018 கோடைகால ஒன்றுகூடலும்இ கல்வியாண்டு நிறைவும்
 
முக்கிய அறிவித்தல்கள் 

• வாரம் 12 -2018

பெற்றோருக்கான தகவல்கள்

வாரம் 12 -2018

 

24.03.2018 அறிவியல் அரங்கம்

24.03.2018 காலை 09.45 – 10.45

யோகாசனம் பற்றிய சிறு விளக்கத்துடன் சில அப்பியாசங்களும் காண்பிக்கப்படும்

 

31.03.2018 போஸ்க விடுமுறை

14.04.2018 அறிவியல் அரங்கம்

21.04.2018 அன்னை பூபதி நினைவுநாள் 

28.04.2018 சித்திரை விழா 

05.05.2018 புலன் மொழித்தேர்வு

12.05.2018 அறிவியல் அரங்கம்

19.05.2018 விடுமுறை

26.05.2018 ஆண்டிறித்தேர்வு ரூ அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10

• வாரம் 11-2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 11-2018

 

17.03.2018 பெற்றோர் கூட்டம்  

நேரம் - 09.45 -10.45

விடயங்கள்

• கல்வி 

• விளையாட்டு

• இதரவிடயம்

 

24.03.2018 அறிவியல் அரங்கம்

 

31.03.2018 போஸ்க விடுமுறை

 

முக்கிய அறிவித்தல்கள் 

 

அனைத்துலகத் தமிழ்த்தேர்வு 2018

• வாரம் 10-2018

பெற்றோருக்கான தகவல்கள்

 

வாரம் 10-2018

 

17.03.2018 பெற்றோர் கூட்டம்

 

24.03.2018 அறிவியல் அரங்கம்

 

31.03.2018 போஸ்க விடுமுறை 

 

 

முக்கிய அறிவித்தல்கள்

 

• வாரம் 06 - 2018

பெற்றோருக்கான தகவல்கள்

 

வாரம் 06. 2018

 

10.02.2018 வருடாந்தப்பொதுக்கூட்டம். 

இடம்: ஓசன் பாடசாலை 

நேரம்: 09.45-12.00

 

17.02.2018 அறிவியல் அரங்கம்

 

24.02.2018 பனிக்கால விடுமுறை

 

முக்கிய அறிவித்தல்கள்

• வாரம் 04 & 05 - 2018

பெற்றோருக்கான தகவல்கள்

 

வாரம் 04 & 05. 2018

 

10.02.2018 வருடாந்தப்பொதுக்கூட்டம். 

இடம்: ஓசன் பாடசாலை 

நேரம்: 09.45-12.00

 

முக்கிய அறிவித்தல்கள்

 

பாடசாலையில் தீப்பிடித்ததற்கான அறிகுறியை அறிவிக்கும் அபாயமணி ஒலிக்கும்பட்சத்தில் (brannalarm), அனைவரும் கட்டடங்களிலிருந்து தாமதமெதுவுமின்றி வெளியேறவேண்டும். அனைவரும் அவசர வாகனப் போக்குவரத்துக்கு இடையூறின்றி (brannbil, ambulanse osv.) வாகனத்தரிப்பிடத்திலுள்ள கொடிக்கம்பத்தினருகே ஒன்றுகூடவேண்டும். 

 

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo