பெற்றோருக்கான தகவல்கள்
08.02.2020: வருடாந்தப் பொதுக்கூட்டம்.
இடம்: ஓசன் பாடசாலை, 1473 லோறன்ஸ்கூக்
காலம்: 08.02.2020, சனிக்கிழமை
நேரம்: 09:45
நிகழ்ச்சி நிரல்:
ஆரம்பம் - Åpning av møtet.
கூட்ட நடாத்துநர், கூட்ட அறிக்கை எழுதுநர் தெரிவு - Valg av ordstyrer, møte-referent
கூட்ட அழைப்பிற்கான அங்கீகாரம் பெறல் - Godkjenning av møteinnkalling og saksliste
நிதியறிக்கை 2019 சமர்ப்பித்தல் - Regnskapberetning 2019
வரவு-செலவுத்திட்டம் 2020 சமர்ப்பித்தல் - Budsjett og handlingsplan 2020