பெற்றோருக்கான தகவல்கள்
நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி இடைவேளை நேரத்தில் மேல் கட்டிடத்தில் ஒத்துழைத்த பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் அனைவருக்கும் நன்றி!
தொடர்ந்தும் தங்கள் ஒத்துழைப்பையும் உதவியையும் வேண்டுகிறோம்!
23.03.2019 பெற்றோர் கூட்டம் நேரம் 09.45-12.30
02.03 திகதிய பெற்றோர் கூட்டத்தில் சில பெற்றோர்களின் மேலதிக
கேள்விகளுக்கு அதிகநேரம் பாவிக்கப்பட்டதால் அக்கூட்டத்தில்
எடுக்கப்படாத ஏனைய விடயங்களுக்காக 23.03.2019 திகதி பெற்றோர்
கூட்டம் மீண்டும் நடைபெறும்.
குழுக்கள்