Error message

  • Deprecated function: Array and string offset access syntax with curly braces is deprecated in require_once() (line 302 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/module.inc).

  • Deprecated function: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; views_display has a deprecated constructor in require_once() (line 2913 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/bootstrap.inc).
  • Deprecated function: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; views_many_to_one_helper has a deprecated constructor in require_once() (line 113 of /home/poopaffp/public_html/web_lorenskog/sites/all/modules/ctools.module).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6142 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/common.inc).

  • Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in theme_pager_link() (line 607 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/pager.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 380 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/common.inc).

• வாரம் 10 -2019

பெற்றோருக்கான தகவல்கள் 

23.03.2019 பெற்றோர் கூட்டம் நேரம் 09.45 

      02.03 திகதிய பெற்றோர் கூட்டத்தில் சில பெற்றோருக்கு மேலதிக   

       விளக்கங்களுக்கு நேரம் பாவிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி 12.30    

       முடிக்காதமையால் 23.03.2019 திகதி பெற்றோர் கூட்டம் மீண்டும்       

       நடைபெறும்.

தேனீர்சாலை

• தேநீர்சாலை நடைமுறை விதிகளை இணைப்பில் பார்க்கவும்.. இதில் விரும்பும் மாற்றங்கள் எழுத்து வடிவில் திகதி 30.03.19 ற்குள் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

• வாரம் 09 -2019

பெற்றோருக்கான தகவல்கள் 

02.03.2019: பெற்றோர் கூட்டம்

10.03.2019 ITAC அறிமுகவிழா

   இடம்; Lillestrøm kultursenter

       நேரம்: 16.00-20.00

02.06.2019: விளையாட்டு போட்டி

       (லோறன்ஸ்கூக் வளாகமும் வைத்வேத் வளாகமும் இணைந்து) 

தகவலாக:

 மாணவர்களை பாடசாலைக்கு பிந்தி அழைத்து வருவதை தவிர்த்து   எங்கள் பிள்ளைகளுக்கு நாமே முன்மாதிரியாக நடப்போம்!

 இதுவரை அரையாண்டுத் தவணைக்கட்டணம் செலுத்தாதவர்கள்  விரைவில் பணத்தை செலுத்தி ஒத்துழைப்பை வழங்கவும்.

• வாரம் 07 -2019

பெற்றோருக்கான தகவல்கள் 

வருடாந்த பொதுக்கூட்டம்(09.02.19) சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி! 

புதிய நிர்வாக உறுப்பினர்களான 

திருச்செல்வி நந்தகுமார், 

பரணீதரன் நவரட்ணம், 

வித்யாதரசர்மா இராதாகிருஷ்ணகுருக்கள், 

சுரேஷ்குமார் இராமலிங்கம், 

தினேஸ்ராஜன் செல்வமாணிக்கராசா 

அவர்களுடன் பழைய உறுப்பினர்களான 

அபித்தா ஜெகதாஸ், 

பாணுசல்யா பெர்ணாண்டோ இணைந்து 

நாதன் செல்லையா  தலைமையில் லோறன்ஸ்கூக் வளாகம் நடைபெறும். 

• வாரம் 06 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

லோறன்ஸ்கூக் வளாக வருடாந்தப் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்

எமது வளாக அனைத்து அங்கத்தவர்களையும் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.

காலம்: சனிக்கிழமை 09.02.2019 மணி 09.45

இடம்: ஓசன் பாடசாலை

தலைமை வளாகத்திற்கான நிர்வாகப் பொறுப்பாளர் மற்றும் நிர்வாக அங்கத்தவரகள்; தெரிவுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

• வாரம் 04 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

05.01.2019அன்று நடைபெற்ற பிரத்தியேக பொதுக்கூட்டத்தில்; திலகேசன் சண்முகநாதன் தெரிவுக்குழுவுக்கு தெரிவுசெய்யபட்டு;இ இவருடன் கீரன் பெனான்டோ, தேவகி விமலசேனன் ஆகிய மூவரும் 5 புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஆரம்பித்துவிட்டார்கள்.

09.02.2019 வருடாந்தப்பொதுக்கூட்டம்.

எந்தவித நிதியும் நிலுவையில் இல்லாமல் எமது நிறுவனங்களுக்கு அனைத்து கட்டணங்களையும் செலுத்தியவர்கள், முழுமையான அங்கத்துவ உரிமை பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.

• வாரம் 03 -2019

பெற்றோருக்கான தகவல்கள்!

தமிழர் விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனைவர்களுக்கும் பாரட்டு;களும் நன்றிகளும். 

தமிழர் விழாவில் “இறகு” நாடகத்தை மேடையேற்றிய 10ம் வகுப்பு ஆசிரியர் பரணிக்கும் பங்கேற்றுச் சிறப்பித்த மாணவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக!

அறிவோர்முற்றத்தில் பங்குபற்றிய 10ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 7ம் வகுப்பு, 6ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக! 

வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக! 

• வாரம் 02 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

12.01.2019 தைப்பொங்கல் விழா

      நேரம்: 11.30 – 18.30

    இடம்: Oslo Kristne Senter

     இன்று பாடசாலை விடுமுறை!

09.02.2019 வருடாந்தப்பொதுக்கூட்டம்.

இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென எண்ணும் கருத்துக்களை மின்னஞ்சல் மூலமாக lorenskog.annai@gmail.com 30.01.2019 க்கு முன் அனுப்பிவைக்கவும்.

நன்றி  

நிர்வாகம் 

• வாரம் 01 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

அனைவருக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

01.01.19 இலிருந்து பாக்கியநாதன் செல்லையா நிர்வாகத்தலைவராக தனது நிர்வாகப் பொறுப்பாளர் செயற்பாட்டினை மீளாரம்பிக்கிறாரென்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறோம்.

05.01.19 புதிய தவணை ஆரம்பம்

05.01.19 பெற்றோர் கூட்டம் நேரம் : 09.45-12.30

(பெற்றோர்குழு தகவற்கூட்டம் 10.00-10.45)

05.01.19 பிரத்தியேக ஆண்டுப்பொதுக்கூட்டம்

      நேரம் : 12.45 – 13.15 

      இடம் : ஓசன் பாடசாலை

12.01.2019 தைப்பொங்கல் விழா

• வாரம் 50 -2018

      05.01.19 பிரத்தியேக ஆண்டுப்பொதுக்கூட்டம்

      நேரம் : 12.45 – 13.15 

      இடம் : ஓசன் பாடசாலை

அறிவித்தல்:

தவணைக் கட்டணம்:

தவணைக் கட்டணம் செலுத்துமாறு கோரும் விலைப்பட்டியல் SMS மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனைவரும் அரையாண்டுக்கான (høst 2018, இந்தத் தவணை) கட்டணத்தை  1503.25.88384 என்ற வங்கி இலக்கத்திற்குச் செலுத்தவும். தவறாது குடும்ப இலக்கத்தை «betalingsmelding» இல் பதிவீடு செய்யவும்.

நன்றி  

நிர்வாகம்

• வாரம் 48 -2018

பெற்றோருக்கான தகவல்கள்

புலன் மொழித்தேர்வு நடைபெறுவதாலும், நத்தார் விழா தொடர்பாக மழலையர் முதல் 1ம் வகுப்பு வரை ஒரு பெற்றோர்கூட்டம் நடத்த வேண்டும் என்பதாலும்இ அனைத்து பெற்றோர்களுக்கான பெற்றோர்; கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. திகதி பின்னர் அறியத் தரைப்படும்.

எமது வளாகத்தின் நடப்பாண்டுப் பெற்றோர்குழு பிரதிநிதிகள் இருவர்கள் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

01.12.18 பெற்றோர்கூட்டம் - மழலையர் முதல் 1ம் வகுப்பு வரை.

நேரம்: 10.00 – 10.30

இடம்: ஒசன் பாடசாலை

Pages