பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 12 -2018
24.03.2018 அறிவியல் அரங்கம்
24.03.2018 காலை 09.45 – 10.45
யோகாசனம் பற்றிய சிறு விளக்கத்துடன் சில அப்பியாசங்களும் காண்பிக்கப்படும்
31.03.2018 போஸ்க விடுமுறை
14.04.2018 அறிவியல் அரங்கம்
21.04.2018 அன்னை பூபதி நினைவுநாள்
28.04.2018 சித்திரை விழா
05.05.2018 புலன் மொழித்தேர்வு
12.05.2018 அறிவியல் அரங்கம்
19.05.2018 விடுமுறை
26.05.2018 ஆண்டிறித்தேர்வு ரூ அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10