பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 49. 2017
09.12.2017 தமிழ் அரையாண்டுத் தேர்வு
தேநீர்சாலை நடைபெறமாட்டாது. மாணவர்கள் உணவு, நீர் கொண்டுவருவது அவசியம்
16.12.2017 நத்தார் விழா
இடம்: Kjenn samfunnhus
நேரம்: 10.00
06.01.2018 புதிய தவணை ஆரம்பம்
06.01.2018 பெற்றோர்கூட்டம்
13.01.2018 தைப்பொங்கல் விழா
இடம்: Oslo Kristne Senter
20.01.2018 அறிவியல் அரங்கம்
10.02.2018 வருடாந்தப்பொதுக்கூட்டம்.