Home

• வாரம் 23 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 23 -2018
 

09.06.2018 விளையாட்டுப் போட்டி

இடம்:  Romerike Friidrettsstadion, Leiraveien 2, 2000 Lillestrøm

காலம்: 09.06.2018

நேரம்:  09:00

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் அனைத்து மாணவர்களையும் காலை 08.30 ற்கு முன்னதாக விளையாட்டு மைதானத்திற்கு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்

 

16.06.2018 கோடைகால ஒன்றுகூடலும்இ கல்வியாண்டு நிறைவும்:

 

• விளையாட்டு விழா 2018

அன்னை பூபதி தமிழ்க கலைக்கூடம் லோறன்ஸ்கூக் - வைத்வெத்  வளாகங்கள்

இணைந்து நடாத்தும்

கோடைகால விளையாட்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

திகதி: சனிக்கிழமை 09.06.2018
நேரம்: காலை 09:00 மணி
இடம்: Romerike Friidrettstadium -Leira veien 2., 2000 Lillestrøm (ved Skedsmohallen) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் -

 
அன்புடன்
லோறன்ஸ்கூக் - வைத்வெத்  வளாகங்கள் 

• வாரம் 21 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 21 -2018

 

26.05.2018 ஆண்டிறித்தேர்வு & அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10. தேநீர்சாலை நடைபெறமாட்டாது. மாணவர்கள் உணவு, நீர் கொண்டுவருவது அவசியம்

 

26.05.2018 காலை 09.45 ற்கு முக்கியமாக விளையாட்டுப் போட்டி பற்றிய விடயங்களுடன் பெற்றோர் கூட்டம் நடைபெறும்.

26.05.2018 அடுத்த ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் கீழ் மண்டபத்தில் விற்பனையாகும். தயவு செய்து சரியான தொகையை கொண்டு வரவும்.

பாடநூல்களின் விலை:

பாலர் நிலை - பாடநூல் Kr 65 / பயிற்சி நூல் Kr 65

• வாரம் 20 -2018

பெற்றோருக்கான தகவல்கள்

வாரம் 20 -2018

 

19.05.2018 விடுமுறை

26.05.2018 ஆண்டிறித்தேர்வு ரூ அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10. தேநீர்சாலை நடைபெறமாட்டாது. மாணவர்கள் உணவு, நீர் கொண்டுவருவது அவசியம்

 

26.05.2018 காலை 09.45 ற்கு முக்கியமாக விளையாட்டுப் போட்டி பற்றிய விடயங்களுடன் பெற்றோர் கூட்டம் நடைபெறும்.

 

02.06.2018 அனைத்துலகத் தமிழ்த் தேர்வு

09.06.2018 விளையாட்டுப் போட்டி

16.06.2018 கோடைகால ஒன்றுகூடலும், கல்வியாண்டு நிறைவும்.

 

• வாரம் 19 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 19 -2018

12.05.2018 அறிவியல் அரங்கம் 09.45 – 10.45

தமிழ் சிறார்இ இளைஞர் விளையாட்டுக் கழகம் (TBUK).

TBUK இன் செயற்பாடுகள் மற்றும் கல்விக் கழகங்கள் எப்படி மெய்வல்லுனர் போட்டிகளை TBUK சார்பில் நடத்துவது என்பவை பற்றிய விளக்கமும் வழங்கப்படும்.

 

19.05.2018 விடுமுறை

 

26.05.2018 ஆண்டிறித்தேர்வு  அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10

 

02.06.2018 அனைத்துலகத் தமிழ்த் தேர்வு

• வாரம் 18 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 18 -2018

05.05.2018 புலன் மொழித்தேர்வு

05.05.2018 காலை 11.15 ற்கு இல்லங்களுக்கு இடையே கூட்டம் நடைபெறும். 

 மஞ்சள் இல்லம் - மேல் மண்டபம்

சிவப்பு இல்லம் - கீழ் மண்டபம்
 

12.05.2018 அறிவியல் அரங்கம்

19.05.2018 விடுமுறை

26.05.2018 ஆண்டிறித்தேர்வு ரூ அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10

02.06.2018 அனைத்துலகத் தமிழ்த் தேர்வு

09.06.2018 விளையாட்டுப் போட்டி

16.06.2018 கோடைகால ஒன்றுகூடலும்இ கல்வியாண்டு நிறைவும்

• வாரம் 17 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 17 -2018
28.04.2018 சித்திரை விழா 10.45 ற்கு ஆரம்பமாகும். இவ்விழா ஓசன் பாடசாலை மண்டபத்தில் நடைபெறும். மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டுமே கலந்துகொள்ளலாம் (இடம்பற்றாமை). பாடசாலை வழமை போல் 09.30 ற்கு ஆரம்பமாகும். தேநீர்ச்சாலை நடைபெறாது. எனவே இடைவேளை நேரத்திற்கான உணவை மாணவர்கள் எடுத்து வருதல் நன்று. 
 
05.05.2018 புலன் மொழித்தேர்வு
12.05.2018 அறிவியல் அரங்கம்
19.05.2018 விடுமுறை
26.05.2018 ஆண்டிறித்தேர்வு ரூ அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10
02.06.2018 அனைத்துலகத் தமிழ்த் தேர்வு

• வாரம் 16 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 16 -2018
 

21.04.2018 அன்னை பூபதி நினைவுநாள் 

 

28.04.2018 சித்திரை விழா 10.45 ற்கு ஆரம்பமாகும். இவ்விழா ஓசன் பாடசாலை மண்டபத்தில் நடைபெறும். மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டுமே கலந்துகொள்ளலாம் (இடம்பற்றாமை). பாடசாலை வழமை போல் 09.30 ற்கு ஆரம்பமாகும். தேநீர்ச்சாலை நடைபெறாது. எனவே இடைவேளை நேரத்திற்கான உணவை மாணவர்கள் எடுத்து வருதல் நன்று. 

 

05.05.2018 புலன் மொழித்தேர்வு

12.05.2018 அறிவியல் அரங்கம்

19.05.2018 விடுமுறை

• வாரம் 15 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 15 -2018
 

• வாரம் 13 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 13 -2018
 
31.03.2018 போஸ்க விடுமுறை
14.04.2018 அறிவியல் அரங்கம்
21.04.2018 அன்னை பூபதி நினைவுநாள் 
28.04.2018 சித்திரை விழா 
05.05.2018 புலன் மொழித்தேர்வு
12.05.2018 அறிவியல் அரங்கம்
19.05.2018 விடுமுறை
26.05.2018 ஆண்டிறித்தேர்வு ரூ அன்னை தமிழ்த் தேர்வு ஆண்டு 10
02.06.2018 அனைத்துலகத் தமிழ்த் தேர்வு
09.06.2018 விளையாட்டுப் போட்டி
16.06.2018 கோடைகால ஒன்றுகூடலும்இ கல்வியாண்டு நிறைவும்
 
முக்கிய அறிவித்தல்கள் 

Pages

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo