Error message

  • Deprecated function: Array and string offset access syntax with curly braces is deprecated in require_once() (line 302 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/module.inc).

  • Deprecated function: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; views_display has a deprecated constructor in require_once() (line 2913 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/bootstrap.inc).
  • Deprecated function: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; views_many_to_one_helper has a deprecated constructor in require_once() (line 113 of /home/poopaffp/public_html/web_lorenskog/sites/all/modules/ctools.module).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6142 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/common.inc).

  • Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in theme_pager_link() (line 607 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/pager.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 380 of /home/poopaffp/public_html/web_lorenskog/includes/common.inc).

வாரம் 25-2020

வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:

வாரம் 24-2020

வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.24-2020.
  2. 2020 ஒன்றுகூடலுக்கான விதிமுறைகள்.
  3. இணையவழி திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வு 2020.

https://www.youtube.com/playlist?list=PL4pCMXCHHRDVmHCjyfrK2yGm34udV8__i

கரீஸ் ரமேஸ் - கண்ணீரஞ்சலி 03.06.2020

கண்ணீரஞ்சலி

கரீஸ் ரமேஸ்....
அன்னையின் மடியில்: 07.10.2004
அன்னை பூபதியின் நிழலில்: 2019-2020 கல்வியாண்டுவரை
இறைவனடியில்: 03.06.2020.
 
எமது மாணவன் & தோழன்..
 
நாம் கண் இமைக்கும் நேரத்தில் நீ கண்ணீர் துளியாகினாய்...!!
 
இதயங்களெல்லாம் நொறுங்க,

வாரம் 23-2020

வணக்கம்,
ஆண்டிறுதித்தேர்வு- விபரம் இணைப்பு 1-2இல் உள்ளது.  
இணைப்பைப் பார்க்கவும்:

வாரம் 22-2020

வணக்கம்,
அன்னை இணையமுற்றத்தில் சிறப்பாக நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வில் எமது வளாகம் சார்ந்து பங்குபற்றிய மாணவச்செல்வங்களைப் பாராட்டி நன்றியும் தெரிவிக்கின்றோம். ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
 
மாணவர்களுக்கான கல்வி கற்பித்தல் வழமைபோல் Teams இணையத்தளத்தினூடாக நடைபெறும்.
ஆண்டிறுதித்தேர்வு- விபரம் இணைப்பு 1இல் உள்ளது.  
 
வளாகத்தினால் அனுப்பிய கட்டணங்களை விரைவில் கட்டுவதனால் தேவையில்லாத மேலதிக கட்டணங்களைத் தவிர்த்துக்கொள்ளாலாம்.
 
வாரம் 21-2020

வணக்கம்,
 
மாணவர்களுக்கான கல்வி கற்பித்தல் வழமைபோல் Teams இணையத்தளத்தினூடாக நடைபெறும்.
 
ஆண்டிறுதித்தேர்வு- விபரம் இணைப்பு 1இல் உள்ளது.  
 
வளாகத்தினால் அனுப்பிய கட்டணங்களை முடிவுத்திகதிக்கு முன் கட்டுவதனால் தேவையில்லாத மேலதிக கட்டணங்களைத் தவிர்த்துக்கொள்ளாலாம்.
 
பெற்றோர்கூட்டம் 30.05.2020
சனிக்கிழமை பாடசாலை முடிந்தவுடன் 12:45 மணிக்கு பெற்றோர்கூட்டம் நடைபெறும்.

வாரம் 20-2020

வணக்கம்,
மாணவர்களுக்கான கல்வி கற்பித்தல் வழமைபோல் Teams இணையத்தளத்தினூடாக நடைபெறும்.
 
‘’திருக்குறள் ஒப்பித்தல்’’ இணையவழி நிகழ்வு விபரம் இணைப்பு 1இல் உள்ளது.
 
ஆண்டிறுதித்தேர்வு- விபரம் இணைப்பு 1இல் உள்ளது.  
 
வகுப்பறைச்சந்திப்புக்கள் இணையவழியினூடாக- விபரம் இணைப்பு 1இல். உள்ளது.
 
விளையாட்டுப்போட்டி-விபரம் இணைப்பு 1இல் உள்ளது.
 
வாரம் 19-2020

வணக்கம்,
மாணவர்களுக்கான கல்வி கற்பித்தல் வழமைபோல் Teams இணையத்தளத்தினூடாக நடைபெறும்.
 
தெரிவிக்கப்பட்ட முறையில் பதிவினைக் கையாண்ட அனைத்து மாணவர்களும் இணைக்கப்படுவார்கள். தேவை ஏற்படின் விரைவில் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
 
‘’திருக்குறள் ஒப்பித்தல்’’ இணையவழி நிகழ்வு 4,5,6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
காலம்/நேரம்
·         23.05.2020  15:00 மணிக்கும்
·         24.05.2020  12:00 மணிக்கும் நடைபெறும்.  
 
நிகழ்ச்சித்தொகுப்பாளர்களின் தகவல்!

வாரம் 18-2020

வணக்கம்,
Teams என்ற இணையவழியில் நடைபெறுவதாக இருந்த பெற்றோர்கூட்டம்  தொழில்நுட்பக்காரணத்தினாலும் அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை முழுமையாக இதுவரை இணைக்காததன் காரணத்தினலும் 02.05.2020 நடைபெற விருந்த பெற்றோர்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
 
கடந்தவாரம் போன்று இவ்வாரமும் சனிக்கிழமை அந்தந்த வகுப்பு  ஆசிரியர்களால் வழங்கப்பட்ட நேரத்தினடிப்படையில் Teams இனூடாகக் கல்விகற்பித்தல் நடைபெறும்.
தெரிவிக்கப்பட்ட முறையில் பதிவினைக் கையாண்ட அனைத்து மாணவர்களும் இணைக்கப்படுவார்கள். தேவை ஏற்படின் விரைவில் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
 
வாரம் 17-2020

வணக்கம்,
பெற்றோர்கூட்டம் 02.05.2020 நேரம் 12:30 இற்கு Teams என்ற இணையவழியில் நடைபெறும். மேலதிக விபரமும் கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலும் அடுத்த வாராந்தத்தகவிலினூடாக அறியத்தரப்படும். தயவுசெய்து அனைவரும் அந்நாள் நேரத்தை ஒதுக்கவும்.
 
இவ்வாரம் சனிக்கிழமை 25.04.2020 இலிருந்து அந்தந்த வகுப்பு  ஆசிரியர்களால் வழங்கப்பட்ட நேரத்தினடிப்படையில் Teams இனூடாகக் கல்விகற்பித்தல் ஆரம்பமாகின்றது.
தெரிவிக்கப்பட்ட முறையில் பதிவினைக் கையாண்ட அனைத்து மாணவர்களும் இணைக்கப்படுவார்கள்.
முக்கிய கவனம்!
 
Pages