பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 36 - 2017
16.09.2017 அறிவியல் அரங்கம்
23.09.2017 நவராத்திரி விழா
இடம்: சென் மண்டபம் Kjenn samfunnshus
முகவரி: Hasselveien 4, 1470 Lørenskog
காலம்: 23.09.2017 சனிக்கிழமை
நேரம்: 10:00 மணி
07.10.2017 இலையுதிர்கால விடுமுறை (hostferie).
பாடசாலை நேரம்:
மழலையர் - ஆரம்பம் 09:30-12:00
1ம் - 10ம் வகுப்பு 09:30-12.30