Home

You are here

• வாரம் 05 -2020

பெற்றோருக்கான தகவல்கள்

01.02.2020: ஓவியப்போட்டி- அனைத்து வகுப்புகளிற்கும் (தலைப்புகள் விபரம் கீழே)
                    உறுப்பெழுத்துப்போட்டி - பாலர்(ஆரம்பம்) 1ஆம் , 2ஆம் வகுப்புகள்
         கட்டுரைபோட்டி - 5ம் - 10; ஆம் வகுப்புகள் ((தலைப்புகள் விபரம் கீழே)
                   பாடசாலை நேரத்தில் வகுப்புகளில் நடைபெறும்

ஓவியப்போட்டி

பாலர்(ஆரம்பவகுப்பு) மற்றும் 1ம் வகுப்புகள்:
       வழங்கப்படும் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டுதல்

2ம், 3ம், 4ம் வகுப்புக்கள்
       மாணவர்கள் விரும்பிய ஓவியத்தை வரைதல்

5ம், 6ம் வகுப்புகளிற்கான தலைப்பு
        1. எனக்கு பிடித்த விளையாட்டு
        2. என் அம்மா
        3. தமிழர் திருநாள்

7ம், 8ம் வகுப்புகளிற்கான தலைப்பு
       1. நெகிழியின் பாவனை அழகானதும் ஆபத்தானதும்
       2. எனது கனவு தேசம்
       3. இயற்கையும் அழிவும்

9ம், 10ம் வகுப்புகளிற்கான தலைப்பு
       1. போரும் அதன் வடுவும்
       2. நவீன உலகும் நாளைய தலைமுறையும்
       3. நான் நேசிக்கும் இயற்கை

கட்டுரைபோட்டி

5ம், 6ம்,7ம் வகுப்புகள் வரை 150 சொற்களிற்கு குறையாமலும், வழங்கப்பட்ட தலைப்போடு சார்ந்து பயணிப்பதாகவும் அமைதல் வேண்டும்.

      # நானும் என் தாய் நாடும்
      # உலக வெப்பயமாதல்
      # புலம்பெயர் வாழ்வும் பொருளாதாரமும்
     # வறுமையின் கொடுமை
     # சமூக வலைத்தளங்கள் சமுதாயத்தின் வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

8ம், 9ம் ,10ம் வகுப்புகள் வரை 200 சொற்களிற்கு குறையாமலும், வழங்கப்பட்ட தலைப்போடு சார்ந்து பயணிப்பதாகவும் அமைதல் வேண்டும்.

      # தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்ப்படும் தாக்கங்கள்.
      # வளரும் பயிரை முளையிலே தெரியும்
      # புலம்பெயர் நாட்டில் தமிழ்மொழியின் அச்சம் (வளர்ச்சி)
      # துரித உணவும் துரித மரணமும்
      # இருப்பதையாவது காத்திட இயற்கையை நாம் காத்திடுவோம்

08.02.2020: வருடாந்தப் பொதுக்கூட்டம்.

இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள், கருத்துக்களை மின்னஞ்சல் மூலமாக lorenskog.annai@gmail.com 31.01.2020 திகதிக்கு முன் அனுப்பிவைக்கவும்.
ஆண்டுகூட்டத்தில்  Annai sentralt revisor godkjent regnskap og TRVS revisor godkjent regnskap காண்பிக்கப்படும்.

TRVS KODEKLUBB
OPPSTART
13:30 - 15:30
09.02.2020 Søndag

இவ்வார இடைவேளைக்காவலாளிகளாக நின்றுதவ வேண்டியவர்கள் 4அ வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் ஆவர். எனவே உதவ விரும்பும் பெற்றோர் உங்கள் வகுப்புப் பிரதிநிதிகளிடம் பெயர்களை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo