Home

You are here

• வாரம் 6 -2020

பெற்றோருக்கான தகவல்கள்

08.02.2020: வருடாந்தப் பொதுக்கூட்டம்.

இடம்: ஓசன் பாடசாலை, 1473 லோறன்ஸ்கூக்

காலம்: 08.02.2020, சனிக்கிழமை

நேரம்: 09:45

 

நிகழ்ச்சி நிரல்:

 

 ஆரம்பம் - Åpning av møtet.

 கூட்ட நடாத்துநர், கூட்ட அறிக்கை எழுதுநர் தெரிவு - Valg av ordstyrer, møte-referent

 கூட்ட அழைப்பிற்கான அங்கீகாரம் பெறல் - Godkjenning av møteinnkalling     og saksliste

 நிதியறிக்கை 2019 சமர்ப்பித்தல் - Regnskapberetning 2019

 வரவு-செலவுத்திட்டம் 2020 சமர்ப்பித்தல் - Budsjett og handlingsplan 2020

 ஆண்டறிக்கை 2019 சமர்ப்பித்தல் - Årsmeldinger 2019

 கல்வியாண்டுத்திட்டம் 2020 - Årsplan 2020

 பெற்றோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற விடயங்கள்ஃபரிந்துரைகளைக்        கையாளுதல் - Behandle innkomne  saker/forslag

 நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு - Valg av styremedlemmer

 கணக்காய்வாளர் தெரிவு - Valg av revisor

 பெற்றோர் குழு தெரிவு - Valg av Foreldrerådets arbeidsutvalg (FAU)

 அடுத்த கல்வியாண்டுக்கான தேர்தல் குழு தெரிவு - Valg av valgkomité

 வேறு விடயங்கள் - Eventuelt

 நிறைவு – Slutt

 

Annai sentralt revisor godkjent regnskap og TRVS revisor godkjent regnskapகாண்பிக்கப்படும்.

 

08.02.2020: 

சொல்வதெழுதல்  - 1ஆம் , 2ஆம் , 3ஆம் , 4 ஆம் வகுப்புகள்

கட்டுரைபோட்டி - 5ம் - 10; ஆம் வகுப்புகள் ((தலைப்புகள் விபரம் கீழே)

பாடசாலை நேரத்தில் வகுப்புகளில் நடைபெறும்

-சனிக்கிழமை மணி 11.15 லிருந்து பேச்சுப்போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்தல் பயிற்சிஃஉதவி செய்யப்படும். 

 

15.02.2020  

• பேச்சுப்போட்டி (1 ஆம்- 5 ஆம் வகுப்பு)

• நிழல் படம் பார்த்து பேசுதல் (6-10 ஆம் வகுப்பு) 

• திருக்குறள் மனனம் (4ஆம் வகுப்பு-10ஆம் வகுப்பு) 

• கவிதை மொழிதல் (6-7, 8-9, 10 ஆம் வகுப்பு)

 

வகுப்புரீதியாக நடைபெறும் நேரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ((தலைப்புகள் விபரம் கீழே)

 

கட்டுரைபோட்டி

 

5ம், 6ம்,7ம் வகுப்புகள் வரை 150 சொற்களிற்கு குறையாமலும், வழங்கப்பட்ட தலைப்போடு சார்ந்து பயணிப்பதாகவும் அமைதல் வேண்டும்.

 

      # நானும் என் தாய் நாடும்

     # உலக வெப்பயமாதல் 

     # புலம்பெயர் வாழ்வும் பொருளாதாரமும்

     # வறுமையின் கொடுமை

     # சமூக வலைத்தளங்கள் சமுதாயத்தின் வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

 

8ம், 9ம் ,10ம் வகுப்புகள் வரை 200 சொற்களிற்கு குறையாமலும், வழங்கப்பட்ட தலைப்போடு சார்ந்து பயணிப்பதாகவும் அமைதல் வேண்டும்.

 

      # தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்ப்படும் தாக்கங்கள்.

      # வளரும் பயிரை முளையிலே தெரியும்

      # புலம்பெயர் நாட்டில் தமிழ்மொழியின் அச்சம் (வளர்ச்சி)

      # துரித உணவும் துரித மரணமும்

      # இருப்பதையாவது காத்திட இயற்கையை நாம் காத்திடுவோம்

 

பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள். 

 

- 3 நிமிடங்கள் பேசவேண்டும்.  

- 15.02 அன்று பாடசாலை நேரத்தில் போட்டிகள் நடைபெறும்.  

வளர்நிலை 6 பேச்சுப்போட்டி தலைப்பு : ஒற்றுமையே உயர்வு 

வளர்நிலை 7 பேச்சுப்போட்டி தலைப்பு : முயற்சி திருவினை ஆக்கும்

வளர்நிலை 8 பேச்சுப்போட்டி தலைப்பு : அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

வளர்நிலை 9 பேச்சுப்போட்டி தலைப்பு : விபரீதமாகும் கைத்தொலைபேசி

வளர்நிலை 10 பேச்சுப்போட்டி தலைப்பு : என் தேசம்

 

நன்றி  

நிர்வாகம் 

Bilde: 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo