Home

You are here

• வாரம் 7 -2020

பெற்றோருக்கான தகவல்கள்

இவ்வருட ஆண்டுக்கூட்டம் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி!

08.02.2020 ஆண்டுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்
திரு.விஜயன் யோகநாதன்,
சந்திரநிதி குண்டுமணி,
லூர்து மேரி,
பிருந்தா பரமேஸ்வரன் அவர்கள்
ஆனாலும் திரு.விஜயன் யோகநாதன் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 

 

15.02.2020 

எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.45 தொடக்கம் பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி வகுப்பு ரீதியாக நடைபெறும். இந்த போட்டிகள் பெற்றோர் முன்னிலையிலேயே நடைபெறும். முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறும் மாணவர்கள் தொடர்ந்து அன்னை முற்ற போட்டிகளில் பங்கு பற்றுவார்கள்.
• கதை சொல்லுதல் (ஆரம்பம்- 2014 பிறந்தோர்)
• பேச்சுப்போட்டி (1 ஆம்- 10 ஆம் வகுப்பு)
• திருக்குறள் மனனம் (4ஆம் வகுப்பு-10ஆம் வகுப்பு)

அன்னை முற்ற போட்டிகள்
29.02.20:
கதை சொல்லுதல் (ஆரம்பம்- 2014 பிறந்தோர்))
பேச்சுப்போட்டி (1 ஆம் 2 ஆம் வகுப்பு- 2013 2012 பிறந்தோர்

01.03.20:
பேச்சுப்போட்டி (3 ஆம் 4 ஆம் 5 ஆம் வகுப்புகள் 2011 2010, 2009 பிறந்தோர்

6-10 ஆம் வகுப்புகளுக்கான பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்.
- 3 நிமிடங்கள் பேசவேண்டும். 
- லோறன்ஸ்கூக் வளாகத்தில் மட்டும் 
வளர்நிலை 6 பேச்சுப்போட்டி தலைப்பு : ஒற்றுமையே உயர்வு
வளர்நிலை 7 பேச்சுப்போட்டி தலைப்பு : முயற்சி திருவினை ஆக்கும்
வளர்நிலை 8 பேச்சுப்போட்டி தலைப்பு : அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
வளர்நிலை 9 பேச்சுப்போட்டி தலைப்பு : விபரீதமாகும் கைத்தொலைபேசி
வளர்நிலை 10 பேச்சுப்போட்டி தலைப்பு : என் தேசம்
 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo