Home

You are here

வாரம் 20-2020

வணக்கம்,
மாணவர்களுக்கான கல்வி கற்பித்தல் வழமைபோல் Teams இணையத்தளத்தினூடாக நடைபெறும்.
 
‘’திருக்குறள் ஒப்பித்தல்’’ இணையவழி நிகழ்வு விபரம் இணைப்பு 1இல் உள்ளது.
 
ஆண்டிறுதித்தேர்வு- விபரம் இணைப்பு 1இல் உள்ளது.  
 
வகுப்பறைச்சந்திப்புக்கள் இணையவழியினூடாக- விபரம் இணைப்பு 1இல். உள்ளது.
 
விளையாட்டுப்போட்டி-விபரம் இணைப்பு 1இல் உள்ளது.
 
கட்டணம் சம்மந்தமான குறுந்தகவல்(SMS) ஒன்று தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை முடிவுத்திகதிக்கு முன் கட்டுவதனால் தேவையில்லாத மேலதிக கட்டணங்களைத் தவிர்த்துக்கொள்ளாலாம்.
 
முக்கிய குறிப்பு: எமது வளாக நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் எமது வளாக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் சம்மந்தமான இரகசியங்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் நாம் அதற்கமைய அனைத்துவிடையங்களையும் கவனமாகக் கையாளுவோம் என்பதை அறியத்தருகின்றோம்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.20-2020.
  2. திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்விற்குப் பதிவுசெய்யும் படிவம்
  3. TBUK வில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யும் படிவம்.

 
2. திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வில் கலந்து கொள்ள கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி படிவத்தை பூர்த்தி செய்து 19.05. 2020 ற்கு முன்பாக  அனுப்புமாறு வேண்டுகிறோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc5IzFi3rj_b0j52Um1NV5fzMbIZszhlYY6dvZQBc9MGDtWGA/viewform  
 
3. TBUK வில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யும் படிவம்.
 
https://medlemskap.nif.no/
 
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
 

நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo