Home

You are here

வாரம் 21-2020

வணக்கம்,
 
மாணவர்களுக்கான கல்வி கற்பித்தல் வழமைபோல் Teams இணையத்தளத்தினூடாக நடைபெறும்.
 
ஆண்டிறுதித்தேர்வு- விபரம் இணைப்பு 1இல் உள்ளது.  
 
வளாகத்தினால் அனுப்பிய கட்டணங்களை முடிவுத்திகதிக்கு முன் கட்டுவதனால் தேவையில்லாத மேலதிக கட்டணங்களைத் தவிர்த்துக்கொள்ளாலாம்.
 

பெற்றோர்கூட்டம் 30.05.2020
சனிக்கிழமை பாடசாலை முடிந்தவுடன் 12:45 மணிக்கு பெற்றோர்கூட்டம் நடைபெறும்.

  1. இக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் அடுத்தவாராந்தத்தகவலுடன் அனுப்பிவைக்கப்படும்.
  1. இக்கூட்டத்தின் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஏதாவது பொதுவான விடையங்களைச் சேர்க்கவிரும்பினால் எமக்கு 25.05.2020 இற்கு முன்னதாக மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கவும். வளாக மின்னஞ்சல் முகவரி: lorenskog.annai@gmail.com.

 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.21-2020.
  2. TBUK வில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யும் படிவம்.
  3. மே 18 இன அழிப்பு நாளை முன்னிட்டு அன்னை இசைக்குழுவினரால் உருவான பாடல்.

 

  1. TBUK வில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யும் படிவம். https://medlemskap.nif.no/

 

  1. மே 18 இன அழிப்பின் குறியீட்டு நாளை நினைவு கூறும் வகையில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அன்னை இசைக்குழுவினரால்  2020 இப்பாடல்  வெளிவந்ததுது. https://youtu.be/F9moBx5D0Zg

 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .

நன்றி.

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo