Home

You are here

வாரம் 22-2020

வணக்கம்,
அன்னை இணையமுற்றத்தில் சிறப்பாக நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வில் எமது வளாகம் சார்ந்து பங்குபற்றிய மாணவச்செல்வங்களைப் பாராட்டி நன்றியும் தெரிவிக்கின்றோம். ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
 
மாணவர்களுக்கான கல்வி கற்பித்தல் வழமைபோல் Teams இணையத்தளத்தினூடாக நடைபெறும்.
ஆண்டிறுதித்தேர்வு- விபரம் இணைப்பு 1இல் உள்ளது.  
 
வளாகத்தினால் அனுப்பிய கட்டணங்களை விரைவில் கட்டுவதனால் தேவையில்லாத மேலதிக கட்டணங்களைத் தவிர்த்துக்கொள்ளாலாம்.
 
பெற்றோர்கூட்டம் 30.05.2020 சனிக்கிழமை நேரம் 12:50 மணிக்கு நடைபெறும். விபரம் இணைப்பைப்பார்க்கவும்.

  1. இக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் வாராந்தத்தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.22-2020.
  2. TBUK வில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யும் படிவம்.

https://medlemskap.nif.no/
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .

நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo