Home

You are here

கரீஸ் ரமேஸ் - கண்ணீரஞ்சலி 03.06.2020

கண்ணீரஞ்சலி

கரீஸ் ரமேஸ்....
அன்னையின் மடியில்: 07.10.2004
அன்னை பூபதியின் நிழலில்: 2019-2020 கல்வியாண்டுவரை
இறைவனடியில்: 03.06.2020.
 
எமது மாணவன் & தோழன்..
 
நாம் கண் இமைக்கும் நேரத்தில் நீ கண்ணீர் துளியாகினாய்...!!
 
இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
அனைவரையும் தவிக்கவிட்டு                              
எங்கோ நீ பயணமானாய்...!!
 
நீ எம்மை விட்டு தூரத்திலில்லை
எம் நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்...!!
 
நீ நிம்மதியாக உறங்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.
 
ஆறுதல் கூற வார்த்தையின்றி ஆழ்ந்த கவலைகளுடன் குடும்பத்தினர், உறவினர் நண்பர்கள் ஆகியோருக்கு அனுதாபங்களைத் தெரிவித்து நிற்கும்....
 
அன்னை பூபதி லோறன்ஸ்கூக் வளாக
மாணவர்கள்,(தோழர்கள்)
ஆசிரியர்கள்,
பெற்றோர்  இவர்களுடன் நிர்வாகத்தினர்.

Bilde: 
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo