Home

You are here

வாரம் 36-2020

வணக்கம்,
பாடசாலை ஆரம்பித்தபின்பு தங்கள் நற்கருத்துக்களையும் பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் தந்துதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றோம். மேலும் தங்கள் கருத்துக்களையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறான விடையங்கள் எமக்கு பாடசாலை மீதுள்ள ஆர்வத்தையும் பற்றையும் அதிகரிப்பதாக அமையும்.
 
பிள்ளைகளுக்கு இடைவேளைக்குத் தேவையான உணவையும் நீராகாரத்தையும் மறக்காமல் கொடுத்துவிடவும்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.36-2020.

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .

நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo