வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.
தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களோ அல்லது வேறு காரணங்களினால் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களோ அக்காலப்பகுதி முடியும்வரை தமிழ்ப்பாடசாலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இது நோர்வே சுகாதார அமைப்பினதும் ஓசன் பாடசாலையின் விதிமுறைகளுக்கமையவும் வழங்கப்படும் ஒரு முக்கிய தகவல்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
பிள்ளைகளுக்கு இடைவேளைக்குத் தேவையான உணவையும் நீராகாரத்தையும் மறக்காமல் கொடுத்துவிடவும்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்.