வணக்கம்,
27.11.2020 வெள்ளிக்கிழமை அன்று மாவீரர் நாளை முன்னிட்டு எந்தவொரு வகுப்புக்களும் நடைபெறமாட்டாது.
சனிக்கிழமை வழமைபோல் பாடசாலை நடைபெறும்.
இணைப்புக்களைப் பார்க்கவும்:
பதிவுக்கான இறுதித்திகதி 01.12.2020
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfZyuK87Yhy1JOIWdhjWtvT8iaKMi0au-naXCM5S4AYrbe8Mg/viewform
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்