வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
பேச்சுப்போட்டிகளுக்கான தலைப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்புவரை. தெரிவுப்போட்டிகள் எமது வளாகத்தில் நடைபெறும். வகுப்புரீதியாக தெரிவுசெய்யப்பட்ட 3 மாணவர்கள் விகிதம் அனைத்து வளாகப் போட்டிகளுக்கும் செல்வார்கள்.
திருக்குறட்போட்டிக்கான தலைப்புகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான திகதி பின்பு அறிவிக்கப்படும். தெரிவுப்போட்டி எமது வளாகத்தில் நடைபெறும். வகுப்புரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட 3 மாணவர்கள் விகிதம் அனைத்து வளாகப் போட்டிகளுக்குச் செல்வார்கள்.
ஏற்கனவே தங்களுக்கு அறியத்தந்தது போல் இணைப்பில் (link) ஆண்டு 4 முதல் ஆண்டு 10 வரைக்கான திருக்குறள்களை அனுப்பப்படுகிறது. திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளின் போது அனைத்து வகுப்பு
மாணவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட குறள்களை முழுமையாக
ஒப்பிக்க வேண்டும்.
ஆண்டு 4 - ஆண்டு 5 மாணவர்கள் பொருள் விளக்கம் கூறவேண்டியதில்லை.
ஆண்டு 6 முதல் ஆண்டு 10 வரையான மாணவர்கள் ஒப்பிக்கும் குறள்களோடு
தாம் விரும்பும் ஏதாவது இரண்டு குறள்களுக்கு பொருள் விளக்கத்தையும்
ஒப்பித்தல் அவசியம்.
குறள்களை தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்.
ஆண்டு 4
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/thirukural/4_klasse_2021.pdf
ஆண்டு 5
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/thirukural/5_klasse_2021.pdf
ஆண்டு 6
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/thirukural/6_klasse_2021.pdf
ஆண்டு 7
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/thirukural/7_klasse_2021.pdf
ஆண்டு 8
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/thirukural/8_klasse_2021.pdf
ஆண்டு 9
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/thirukural/9_klasse_2021.pdf
ஆண்டு 10
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/thirukural/10_klasse_2021.pdf
அனைத்துக் குறள்களும் பாட நூல்களில் இருந்து தெரிவு செய்வதே எமது
நோக்கமாக இருந்த போதிலும் ஒரு சில வகுப்புகளின் குறள்கள் ஒரே அதிகாரத்தில் இருப்பதானால் பொருத்தமான சில குறள்களை
வேறு அதிகாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்