வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
2. Forskrift om forebygging av koronasmittet, Lørenskog kommune.
பெற்றோர் கூட்டத்தில் எழுந்த ஒருசில முக்கியமான கேள்விக்கான பதிலை நாம் இவ்வாராந்தத் தகவலோடு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.
நாம் உடனே வழங்கிய பதில் போன்று பிறந்த திகதிகளை மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இணைப்புகளைப் பார்க்கவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfZyuK87Yhy1JOIWdhjWtvT8iaKMi0au-naXCM5S4AYrbe8Mg/viewform?fbzx=-3109443603028792692
இதற்கான முக்கிய காரணங்கள்: 2
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்