வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
2. எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் - 7ம் திகதி சனி ஞாயிறு தினங்களில் ஆண்டு 4
முதல் ஆண்டு 10 வரை உள்ள மாணவர்கள் பங்குபெறவுள்ள திருக்குறள்
ஒப்பித்தல் நிகழ்விற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்ய கிழேயுள்ள
இணைப்பை அழுத்தவும். மேலும் படிவத்தில் மாணவர் இலக்கத்தைக்
குறிப்பிட்டுவது அவசியம் என்பதைக் கருத்திற் கொள்ளவும். விண்ணப்பமுடிவு 27.02.2021 என்பதையும் நினைவிற் கொள்ளவும்.
எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் - 14ம் திகதி சனி ஞாயிறு மற்றும்
20ம்-21ம் திகதி சனி ஞாயிறு தினங்களில் பாலர் வகுப்பு முதல் ஆண்டு 7 வரை உள்ள மாணவர்கள் பங்குபெறவுள்ள சிறுகதை சொல்லுதல், பேச்சு நிகழ்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்ய கிழேயுள்ள
இணைப்பை அழுத்தவும். மேலும் படிவத்தில் மாணவர் இலக்கத்தைக்
குறிப்பிட்டுவது அவசியம் என்பதைக் கருத்திற் கொள்ளவும். விண்ணப்பமுடிவு 06.03.2021 என்பதையும் நினைவிற் கொள்ளவும்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்