வணக்கம்,
வலையொளி(YouTube)இனூடாக இணையத்தளத்தளங்களில் பதிவுசெய்யவுள்ள காணொளி பற்றிய கேள்வியும் பதிலும்.
அனைத்து வகுப்பு (மழலையர் முதல் 10ஆம் வகுப்பு வரையுள்ள) மாணவர்களும் இதில் பங்கு கொள்ளலாம்.
25.04.2021 நேரம் 23:59
பெற்றோர் அல்லது பாதுகாவலர்.
15இலிருந்து 30 விநாடிகள் (Sekunder) வரை மட்டுமே. அதிகம் எடுத்தால் துண்டிக்கப்படும்.
உரையாற்ற வேண்டிய விடயம், தமிழ் மொழி பற்றியும், தமிழ் மொழியை நம் இளைய சமுதாயம் கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இருத்தல் வேண்டும்.
16.04.2021 நேரம் 23:59
வகுப்பாசிரியரிடம்
ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் எழுதவிரும்பினால் எழுதலாம், ஆனால் அதனை ஆசிரியரிடம் அனுப்புதல் வேண்டும்.
எமது கலாச்சார உடையணிவது மிக அவசியமாகும்.
நோர்வேயை அல்லது நோர்வேயில் நீங்கள் வாழும் பிரதேசத்தை( எடுத்துக்காட்டாக Lørenskog) பிரதிபலிப்பதுடன் வெளிப்புறப் படப்பிடிப்பாக அமைய வேண்டும்.
பதிவு செய்ததை பதிவேற்றம் செய்வதற்கான இணைப்பு
https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=fGrPxCG_x0GSpcQdWdZrrHQ4nscfSVhEqzcDqHdjGjNUOENVNlBUVVpDRkNIM0wzV1ZQTkQxOU05OC4u
மாணவர்களின் அன்னை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே பதிவினை மேற்கொள்ளமுடியும். எ.கா. (fornavn)@elev.annai.no.
மேலதிக விபரங்கள் தேவைப்படின் உங்கள் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
Om du går, danser, bruker rullestol, trener styrke, sykler... Om du har hjemmekontor, jobbkontor, hjemmeundervisning, er pensjonist, permittert eller hjemmeværende... Er du over 15 år, kan du delta i Aktivitetskampanjen Sykle til jobben. Lørenskog kommune inviterer også i 2021 innbyggerne, ansatte og arbeidstakere i bedrifter hjemmehørende i Lørenskog til å delta. All aktivitet teller! Premier! Håper dere får med riktig mange! Mer info her https://www.lorenskog.kommune.no/siste-nytt/aktivitetskampanjen-sykle-til-jobben.92863.aspx
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்