வணக்கம்,
எதிர்வரும் சனிக்கிழமை 05.06.2021
ஆண்டிறுதி எழுத்துத்தேர்வு 2021
இணையமுற்றத்தில்
நேரடியாக தமிழர் வள ஆலோசனை மையத்தில்
சனிக்கிழமை
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை
மேலதிக விபரங்கள் பெற்றோர்களுக்குரிய வைபர் குழுமங்களில் அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகங்கள் இருப்பின் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களுள் ஒன்றுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளவும்.
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
https://eur02.safelinks.protection.outlook.com/?url=https%3A%2F%2Fwww.facebook.com%2F153623551395817%2Fposts%2F4036636613094472%2F%3Fd%3Dn&data=04%7C01%7Cmig%40lorenskog.kommune.no%7C6b2c4451cb0f4383568008d925f1d405%7Cf3439993903c42c4b7e6c28e99032f08%7C0%7C0%7C637582542835304032%7CUnknown%7CTWFpbGZsb3d8eyJWIjoiMC4wLjAwMDAiLCJQIjoiV2luMzIiLCJBTiI6Ik1haWwiLCJXVCI6Mn0%3D%7C1000&sdata=ujYwIimxkdJ4h%2BSMvFhc%2FTPjWmhweqPHYgfs8lbgpn8%3D&reserved=0
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்