வணக்கம்,
எதிர்வரும் சனிக்கிழமை 12.06.2021
1-10 வரைக்கான அனைத்துலக எழுத்துத்தேர்வுகள் நேரடியாக ஓசன் பாடசாலையில் நடைபெறும்.
தேர்வு நேரம் காலை - 09.45
மாணவர் வருகை நேரம் - 09.25
ஒன்றுகூடல் 2021
ஒரே வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றுகூடல் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்படுகின்றது.*
கொரோனா விதிமுறைகளைக் கையாண்டு இவ்வொன்றுகூடலை நடாத்த வேண்டும்.
எந்த நாள், எந்த நேரம், எந்த இடம் மற்றும் எந்த வகுப்புக்கான ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது என்ற விபரத்தினை நிர்வாகத்திற்கு முன்கூட்டியே அறியப்படுத்தவேண்டும்.
அத்துடன் வரவுசெய்தவர்களின் விபரத்தினைத் தொலைபேசி இலக்கத்துடன் எமக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
ஒரு மாணவனுக்கு 85,- விகிதம் இவ்வொன்று கூடலுக்காக வழங்கப்படும்.
இத்தொகை தமிழர் சிறார் இளையோர் விளையாட்டுக் கழகத்தினரால்(TBUK) 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்