வணக்கம்,
எதிர்வரும் சனிக்கிழமை 19.06.2021 வழமையான பாடசாலை நடைபெறமாட்டாது. மேலதிக விபரத்தினை வாராந்தத் தகவலில் பார்க்கவும்.
ஒன்றுகூடல் 2021 – தேர்ச்சி அறிக்கை 2021
ஒரே வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றுகூடல் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளைக் கவனத்திற்கொண்டு இவ்வொன்றுகூடலை நடாத்த வேண்டும்.
அத்துடன் வரவுசெய்தவர்களின் விபரத்தினைத் தொலைபேசி இலக்கத்துடன் எமக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
தனிமைப்படுத்தலில் அல்லது உடல்நலம் குறைவாக இருப்பவர்கள் இவ்வொன்றுகூடலில் கலந்து கொள்ள அனுமதியில்லை.
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்