வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
குறிப்பு: சில குடும்பங்களால் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் முடிவுகளை எமது வளாகப் பெற்றோர் ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்புக்கூட்டம் 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 16:30 இற்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும். இவ்வழைப்பினை ஏற்று அனைவரையும் பங்குகொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்