வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
சில குடும்பங்களால் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் முடிவுகளை அறிக்கையாக அன்னை தலைமை நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர். இணைப்பைப் பார்க்கவும்.
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புத் தொடர்பான அறிக்கை
https://www.poopathi.no/web/sites/default/files/rettsak_mot_annai_nt_dom/final_arikkai_annai_9.pdf
வழக்கின் தீர்ப்பு 1 18.08.2021
https://www.poopathi.no/web/sites/default/files/rettsak_mot_annai_nt_dom/Avgj_relse_6stkker.pdf
வழக்கின் தீர்ப்பு 2 15.09.2021
https://www.poopathi.no/web/sites/default/files/rettsak_mot_annai_nt_dom/Dom_i_sivil_sak_fagdommer_e_APTK.pdf
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்