Home

You are here

வாரம் 39-2021

வணக்கம்,
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை எண். 39-2021.

உள்ளடக்கம்

  • பெற்றோர்குழு 2021 - 2022
  • கல்வி - கலைவகுப்புகள்
  • தமிழ் மொழித் தேர்வுக்கான தயார்படுத்தல் வகுப்பு 2021
  • நவராத்திரி விழா 16.10.2021
  • நிதி - கட்டணம்
  • ஆசிரியர்களுக்கான கணனிப்பயிற்சிப் பட்டறை பகுதி 2.
  • பெற்றோர்கூட்டம் 10.10.2021

 

  1. தமிழர் வள ஆலோசனை மையத்தினரால் நடாத்தப்படும் கணனி வகுப்புகள். விண்ணப்பப்படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

 
Datakurs for barn og ungdom
Påmelding

https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=fGrPxCG_x0GSpcQdWdZrrOCmO3SHjTVNprorMddVnmhUMFNLUlJMREZUWVVCNkdCNlFBME1MV1BUUC4u
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.
 
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

Bilde: 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo