Home

You are here

வாரம் 44 -2021

வணக்கம்,
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை எண். 44-2021.

 
உள்ளடக்கம்

  • அன்னை உறுப்பினர் தகவல் சந்திப்பு 06.11.2021 நேரம் 12.45
  • கல்வி
  • தமிழ் மொழித் தேர்வுக்கான தயார்படுத்தல் வகுப்பு 2021
  • சிற்றுந்துதாரர்களின் கவனத்திற்கு
  • கலைவகுப்புகள்
  • நிதி
  • சந்திப்புக்கான நிகழ்ச்சிநிரல்.

 
மாவீரர் நினைவாக நடத்தப்படும் ஓவியப்போட்டி 2021
 
ஓவியப்போட்டிக்கான பிரிவுகளும் அதற்குரிய தலைப்புகளும்
 
பிரிவு 1 (5ம், 6ம் வகுப்பு)
 

  1. தமிழீழ தேசிய சின்னங்களில் ஒன்று  -  அல்லது
  2. நடுகல் வழிபாடு

 
 
பிரிவு 2 (7ம், 8ம் வகுப்பு)
 

  1. மாவீரர் துயிலுமில்லம்     - அல்லது
  2. தமிழீழ வரைபடம். (தமிழரின் பூர்விக பிரதேசங்களின் பெயர்களுடன்)

 
 
பிரிவு 3 (9ம், 10ம் வகுப்பு)
 

  1. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபன் திலீபனின் நினைவுத்தூபி – அல்லது
  2. ஈழத்தமிழர் நில அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்.

 
 
பிரிவு 4 (11ம், 12ம் வகுப்பு)
 

  1. முள்ளிவாய்க்கால் பேரவலம்   - அல்லது
  2. தமிழீழ நிழல் அரசும் உட்கட்டுமானங்களும்

 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.
 
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo