Home

You are here

வாரம் 46 - 2021

வணக்கம்,
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை எண். 46-2021.

 
உள்ளடக்கம்

  • அன்னை உறுப்பினர் தகவல் சந்திப்பு 21.11.2021 நேரம் 17.00
  • கல்வி
  • கலைவகுப்புகள் – நத்தார் விழா 2021
  • மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி 2021
  • மாவீரர் நினைவு நாள் 2021
  • சிற்றுந்துதாரர்களின் கவனத்திற்கு
  • அன்னை தமிழ்முற்ற நிகழ்வுகள் 2022
  • சந்திப்புக்கான நிகழ்ச்சிநிரல்.

 
மாவீரர் நினைவாக நடத்தப்படும் ஓவியப்போட்டி 2021

• ஓவியத்தாள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.

• பயிற்சிசெய்த ஓவியத்தாள்கள் போட்டி நடைபெறும் இடத்திற்கு எடுத்துவர அனுமதியில்லை.

• ஓவியத்தாளை முழுமையாகப் பயன்படுத்துதல் வேண்டும். (வரைந்து நிறம் தீட்டியிருத்தல் வேண்டும்..

 

  1. அன்னை தமிழ்முற்ற நிகழ்வுகள் 2022

 
போட்டிகள் தொடர்பான விபரங்கள் உட்பட பேச்சுக்கள், திருக்குறள் அனைத்தும் விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
 
ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,மூதுரை,நல்வழி என்பனவற்றின் இணைய இணைப்பு இத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. அவரவர் அந்தந்த வகுப்புக்குரிய பகுதிகளை பதிவிறக்கம் செய்து பிள்ளைகளுக்கு மனப்பாடம் செய்யப் பயன்படுத்தலாம்.
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/nikalvu/klasse1_aaththisoodi.pdf
 
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/nikalvu/klasse2_kontraiventhan.pdf
 
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/nikalvu/klasse3_moothurai.pdf
 
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/nikalvu/klasse4_nalvazhi.pdf
 
 
"தமிழ் எங்கள் அடையாளம்"
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo