வணக்கம்,
தமிழீழ தேசிய நாளான மாவீரர் நாளை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை 27.01.2021 அன்று பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கின்றோம். பதிலாக விரும்பிய எமது வளாக மாணவர்களை அந்நாள் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அழைத்துச்செல்லும் ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மேலதிக விபரம்…
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
"தமிழ் எங்கள் அடையாளம்"
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்