வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
வணக்கம்.
பொங்கல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 15.01. 2021 காலை 10 30
தமிழர் வள ஆலோசனை மையமும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களும் இணைந்து நடாத்தும் பொங்கல் விழாவை அடையாளப்படுத்தும் முகமாக தமிழர்வள ஆலோசனை மையத்தின் முன் திடலில் பொங்கல் நிகழ்வை செய்யவுள்ளோம். பொங்கல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 30 மணிக்கு ஆரம்பமாகும். . தங்கள் வளாகத்தில் இருந்து 10 பேர் வரை இணைந்து சிறப்பிக்கலாம். . குரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுக்கமைய
இணையவழியூடாக பார்ப்பதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வண்
அன்னை கலைக்குழு
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்