வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
திட்டத்திலுள்ள இனிவரும் அன்னைத் தமிழ்முற்ற நிகழ்வுகளின் விபரம்:
• சிறுவர்நிலை வகுப்புக்கான (2016) சிறுவர் கதை சொல்லும் போட்டி
• பிள்ளைகள் விரும்பிய கதை
• 1ஆம்(2015) ஆண்டுக்கான பேச்சு போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale01.pdf
• 2ஆம்(2014) ஆண்டுக்கான பேச்சு போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale02.pdf
• 3ஆம்(2013) ஆண்டுக்கான பேச்சு போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale03.pdf
• 4ஆம்(2012) ஆண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kur...
மற்றும்
• 4ஆம்(2012) ஆண்டுக்கான பேச்சு போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale04.pdf
• 5ஆம்(2011) ஆண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kur...
மற்றும்
• 5ஆம்(2011) ஆண்டுக்கான பேச்சு போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale05.pdf
• 6ஆம்(2010) ஆண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kur...
• 7ஆம்(2009) ஆண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kur...
• 8ஆம்(2008) ஆண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kur...
• 9ஆம்(2007) ஆண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kur...
• 10ஆம்(2006) ஆண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kur...
காலம்:
தெரிவுப்போட்டிகள் 12.03.2022
இறுதிப் போட்டிகள் 26.- 27.03.2022
இறுதிப்போட்டிகள் தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும்.
தெரிவுப்போட்டிகள் நடைபெறவிருக்கும் இடம் மற்றும் அனைத்துப் போட்டிகளுக்கான நேரவிபரம் பின்பு அறியத்தரப்படும்.
இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள்
முழுப்பெயர்:
பிறந்த ஆண்டு:
வகுப்பு:
மாணவ இல:
குடும்ப இல:
போட்டியின்பெயர்:
ஆகிய விபரங்களை வகுப்பாசிரியரிடம் வழங்கல்வேண்டும்.
மேலதிக விபரம் தேவைப்படின் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்