வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
அன்னையின் ஆண்டுவிழா 30.04.2022 அன்று நடைபெறும். அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். இதற்கான அழைப்பிதழ் கடந்த வாராந்தத் தகவலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அன்னை தலைமை
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்