வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
முக்கிய தகவல்:
7ஆம் வகுப்பும் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர். இவர்களுடன் ஆசிரியர்கள் நிர்வாகத்தினருக்குரியது.
கருத்தமர்வு 07.05.2022 சனிக்கிழமை 15:00 -18:00
தமிழ்மொழி உயர்கல்வித் தேர்வுக்கு எவ்வாறு மாணவர்களை தயார்நிலைப்படுத்தல் பற்றிய தகவல்கள் வழங்கப்படும்.
பகுதி 1: 15:00-16:00 இல் ஆசிரியர்கள், நிருவாகத்தினர், பெற்றோர்கள் கலந்துகொள்ளலாம்.
கருத்துரை வழங்குபவர் – திருமிகு . திருச்செல்வி கைலாயர் அவர்கள்
நோர்வேயிய கல்வித்திணைக்களம் சென்ற ஆண்டு நடத்திய உயர்கல்விப் பொதுத்தேர்வில் பல மாற்றங்கள் செய்திருந்ததைப் பலர் எமக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
பகுதி 2: 16:15-18:00
நடப்பாண்டில் நடைபெறவிருக்கும்
அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு
நன்றி
அன்னை கல்வி
Friskus - Du er invitert som medlem via egen e-post.
www.lorenskog.friskus.com என்ற இணையத்திலிருந்து தங்களை உறுப்பினர் பதிவு செய்யும்படி மின்னஞ்சல் எங்களிடமிருந்தே தங்களுக்குக் கிடைத்துள்ளது என்பதனை உறுதிப்படுத்துகின்றோம். தயக்கமின்றி தங்கள் பதிவினை மேற்கொள்ளலாம்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்