வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
விளையாட்டுப்போட்டி/விளையாட்டுவிழா 12.06.2022 அன்று நடைபெறவிருக்கின்றது.
மாணவர்கள் இவ் விளையாட்டுப்போட்டியில்/விழாவில் கலந்துகொள்வதற்கு முன் Tamilsk Barn og Ungdom Idrettsklubb (TBUK) இல் உறுப்பினராகப் பதிவுசெய்தல் வேண்டும்.
https://medlemskap.nif.no/Start/Index/202173
தங்கள் பிள்ளைகள் அனைவரையும் இந்த இணைப்பை அழுத்திப்பதிவு செய்யுங்கள். ஒரு பிள்ளைக்கு 50kr மட்டுமே செலவாகும். எமது அனைத்து மாணவர்களையும் பதிவுசெய்வது சிறப்பு. மாணவர்களை உறுப்பினராகப் பதிவதில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் எம்மோடு தொடர்புகொள்ளவும். Pdf இல் எப்படிப் பதிவினை மேற்கொள்வது பற்றிய தகவல் இணைக்கப்பட்டுள்ளது.
Friskus - Du er invitert som medlem via egen e-post.
www.lorenskog.friskus.com என்ற இணையத்திலிருந்து தங்களை உறுப்பினர் திவு செய்யும்படி மின்னஞ்சல் எங்களிடமிருந்தே தங்களுக்குக் கிடைத்துள்ளது என்பதனை உறுதிப்படுத்துகின்றோம். தயக்கமின்றி தங்கள் பதிவினை மேற்கொள்ளலாம்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்