வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
20வது ஆண்டுவிழா 28.01.2022 நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டுவிழா 12.06.2022 அன்று நடைபெறவிருக்கின்றது.
https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=fGrPxCG_x0GSpcQdWdZrrHQ4nscfSVhEqzcDqHdjGjNUODI1OUc0MUJGOENCWExYRVQ2QlhMQjc0WS4u
தங்கள் பிள்ளைகள் அனைவரையும் இந்த இணைப்பை அழுத்திப்பதிவு செய்யுங்கள். பதிவுக்கான முடிவு நாள் வெள்ளிக்கிழமை நேரம் 20:00
Friskus - Du er invitert som medlem via egen e-post.
www.lorenskog.friskus.com என்ற இணையத்திலிருந்து தங்களை உறுப்பினர் பதிவு செய்யும்படி மின்னஞ்சல் எங்களிடமிருந்தே தங்களுக்குக் கிடைத்துள்ளது என்பதனை உறுதிப்படுத்துகின்றோம். தயக்கமின்றி தங்கள் பதிவினை மேற்கொள்ளலாம்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்