வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
20வது ஆண்டுவிழா 28.01.2023 நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளை அனைவரும் குறித்துவைக்கவும்.
உயர்நிலை பாடசாலைகளில் videregående Nivå 1, Nivå 2 og Nivå 3) தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்கள் 15.09.2021 முன்பாக தமது பதிவை தம் நோர்வேயிய பாடசாலை ஊடாகவோ அல்லது தமமாக இணையத்திலோ மேற்கொள்ளலாம். நோர்வேயியஉயர்நிலை பாடசாலைகளில் videregående Nivå 1, Nivå 2 og Nivå 3) தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்கள் 15.09.2021.ற்கு முன்பாக தங்களது பதிவுகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். தமிழ்மொழியைத் தேர்வுப்பாடமாக உயர்நிலை (videregående) படிப்பவர்களும், மற்றும் 11,10, 9, 8 வகுப்புக்கள் படிப்பவர்களும் தெரிவுசெய்யலாம். இதற்கான தகவல்களையும் விபரங்களையும சில பாடசாலைகள் பிரத்தியேகமாக கடித மூலமாக வளங்கியுள்ளார்கள். பதிவுகளை மேற்கொள்ளும்போது தங்கள் பாடசாலையில் தரப்பட்டுள்ள திகதிகளையும் தரவுகளையும் பின்பற்றுதல் அவசியம். தனியாராகப்பதிவு செய்பவர்கள் 15.09 இற்கு முன்பாக https://www.privatistweb.no எனும் இணையவலையில் சென்று பதிவுகளை மேற்கொள்ளவும்.
TRVS leksehjelp starter opp igjen med fysisk undervisning søndag 28.08.22.
På leksehjelp tilbyr vi organisert klasseromsundervisning i matematikk og naturfag for elever på 5.–10. trinn med to faste lærere per trinn. For VGS tilbyr vi både klasseromsundervisning og selvstendig leksehjelp i alle fag. Leksehjelpen foregår på søndager kl. 9:30-13:30 og koster 800 kroner per semester. For påmelding kan ansvarlig for leksehjelp kontaktes på tlf.: 99 00 06 47.
Vel møtt!
TAMIL
உதவிப் பாடத்திட்ட வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை 28.08.22 அன்று மீண்டும் ஆரம்பமாகின்றது.
எங்கள் உதவிப் பாடத்திட்ட வகுப்புகள், 5-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகள் இரண்டு நிரந்தர ஆசிரியர்களுடன் நடைபெறுவதோடு, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (VGS) அனைத்துப் பாடங்களுக்கான கற்பித்தல் மற்றும் வீட்டுவேலைப் பாடங்களுக்கான உதவியை யும் வழங்குகின்றோம். வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில் 9:30-13:30 மணிவரை நடைபெறுகின்றன. மேலும் ஒரு அரையாண்டுக்கான கட்டணம் 800 குரோனர்கள் ஆகும். பதிவு செய்ய மற்றும் உதவிப் பாடத்திட்ட விபரம் அறியவும், தொடர்புகளுக்கு உதவிப் பாடத்திட்டப் பொறுப்பாளர்: 99 00 06 47»
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்