வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
மாவீரர்நாள் TTN தொலைக்காட்சிக்கான நிகழ்வுகள்.
மாவீரர்நாளை நோக்கிய ttn தொலைக்காட்சிக்கான நிகழ்வுகளை வழமைபோல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களிடமிருந்து கேட்கப்பட்டுள்ளது. விரும்பிய மாணவர்களை கவிதைகள், பாடல்கள், நடனம் போன்ற நிகழ்வுகளை கார்த்திகை முதல் கிழமை ஒளிப்பதிவை செய்யக்கூடியதாக தயார்செய்யும்படியும். தங்கள் பங்களிப்பின் பதிவினை விரைவில் செய்யும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்புகளுக்கு 98850819 அன்னை கலை.
03.12.2022 சனிக்கிழமை நத்தார் விழா 2022 - Kjennskole
20வது ஆண்டுவிழா 28.01.2023 நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளை அனைவரும் குறித்துவைக்கவும்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்